பிரதான செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் 3000 வீடுகள்! முஸ்லிம்கள் உள்வாங்கபடுவார்களா?

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்கிலுள்ள 3000 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இவ்வாறு வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.eu01-600x337

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த வீட்டுத்திட்டங்கள் இந்த வருட இறுதிக்குள் கட்டிமுடிக்கப்படும் என்றும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை

wpengine

YLS ஹமீட் அவர்களே! அல்லக்கை நானா ? நீங்களா? மனச்சாட்சியுடன் பேசுவோம்.

wpengine

2023 பாடசாலைகளில் 1ம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Editor