பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மஹிந்த அமரவீர தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்ணபால காலமானதை அடுத்து இந்த பதவியில் வெற்றிடம் நிலவியது.

இதனையடுத்து அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உட்பட்ட பலரின் பெயர்கள் குறித்த செயலாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புலி கருணாவுக்கு பிரதமர் வழங்கிய புதிய இணைப்பாளர் பதவி

wpengine

தற்போதைய அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது.

wpengine

Multi Knowledge இனது புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

wpengine