பிரதான செய்திகள்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம்! ஜனாதிபதி நாளை அமெரிக்கா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆவது பொதுச் சபைக்கூட்டம்  எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கிலேயே ஜனாதிபதி நாளை அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் றிஷாட்டை சந்தித்த முசலி கூட்டுறவு சங்கம்

wpengine

எதற்காக இந்த மொட்டை???? :அர்ச்சுனா எம்.பி யின் பதிவு.

Maash

13 இந்திய மீனவர்களை தலா ரூ.50,000 அபராதம் விதித்து, விடுதலை செய்த மன்னார் நீதிமன்றம் .

Maash