பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு மாற்றம் தேவை

எதிர்வரும் தேர்தல்களில் முகம் கொடுக்க வேண்டுமானால் ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு கட்டமைப்பு மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனை பகுதியில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ரணில்,மைத்திரி இரகசிய சந்திப்பு! தகவல் வெளியாகவில்லை

wpengine

காபன் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்த கோத்தாபாய

wpengine

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 32 பேர் பலி!

Editor