பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் சல்மான் ராஜினாமா

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.

சல்மான் வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் வேறு ஒருவரை தெரிவு செய்ய உள்ளார்.

அரசியலில் முக்கியமான ஒருவரை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்காகவே சல்மான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வவுனியாவில் தற்கொலை! ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

wpengine

முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை

wpengine

நீதவானின் கடும் எச்சரிக்கை! ஞானசார தேரருக்கு பிணை

wpengine