பிரதான செய்திகள்

எஹுயா பாய்க்கான முல்லைத்தீவு கூட்டத்தில் 15 பேர் மாத்திரம்! ஏனையோர் புத்தளம்

முல்லைத்தீவு மாவட்டம் ஹூஜ்ரா புரத்தில் முசலியினை சேர்ந்த எஹுயா பாய்க்கான வரவேற்பு நடைபெற்றதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 15பேர் இருந்தார்கள் என்றும்,இந்த கூட்டத்தில் அதிகமாக இருந்தவர்கள் புத்தளம் மற்றும் முசலி பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தை பார்த்தவுடன் எஹுயா பாய் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இன்றும் புத்தளம் மற்றும் முசலியில் இருந்து சென்றவர்கள் கடந்த கால தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும்,பணங்களை பெற்றுக்கொண்டு எஹுயா பாய்க்கு தேர்தலில் வேளை செய்யவுள்ளார்கள். எனவும் அறியமுடிகின்றன.

 

Related posts

இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார்

wpengine

சமுர்த்தியில் தேர்வு மட்டத்தை அடைந்தவர்களை கௌரவித்த ஜனாதிபதி

wpengine

கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை: பாகம்-2

wpengine