பிரதான செய்திகள்

எஸ்.பி.திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராக பதவியேற்று ஒரு மாத காலம் மாத்திரம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில், பல சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவில்லை.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, எஸ்.எம்.சந்திரசேன, சீ.பி. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, டளஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர. எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.

எஸ்.பி.திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராக பதவியேற்று சுமார் ஒரு மாத காலம் மாத்திரமே அந்த பதவியை வகித்தார். அவர் கடந்த மார்ச் 3 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார்

Related posts

வவுனியாவில் பார்வையாளர் மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

wpengine

சிஐடிக்கு ஆஜராவது இப்போது தனக்கு வழக்கமான நிகழ்வாகிவிட்டது..!

Maash

பலமிழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!

wpengine