பிரதான செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மத்திய வங்கி மக்களை ஏமாற்றிவிட்டதா?

Editor

எழுத்தாளனுக்கு விசாலமான பார்வையும் தூர நோக்கும் அவசியமாகும் – அமீர் அலி

wpengine

மனச்சாட்சிக்கு மௌனமே இலஞ்சம்

wpengine