பிரதான செய்திகள்

எல்பிட்டிய தேர்தலில் மக்கள் வழங்கிய முடிவு ஜனாதிபதி தேர்தலிலும் கிடைக்கும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவார் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


எல்பிட்டிய தேர்தலில் மக்கள் வழங்கிய முடிவு ஜனாதிபதி தேர்தலிலும் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்ததனை போதே எல்பிட்டியில் பொதுஜன பெரமுன கட்சிக்கு வெற்றி பெற முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சஜித்துடன் முரண்பட்ட ஹர்ஷ டி சில்வா மீண்டும் இணைவு

wpengine

தேசிய ரீதியான போட்டியில் முசலி-ஜின்னா (அகத்திமுரிப்பு) 2ஆம் இடம் (படங்கள்)

wpengine

15ஆம் திகதி வரை சூரியன் நேரடியாக தாக்கும்.

wpengine