பிரதான செய்திகள்

எருக்கலம்பிட்டி, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பவள விழா

மன்னார் – எருக்கலம்பிட்டி, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நேற்றைய தினம் மாபெரும் நடை பவனி ஒன்று பாடசாலை பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதில் அமைச்சர் றிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுக்கும் முகமாக ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ள மகஜர் ஒன்றிற்கான கையெழுத்து வேட்டையும் இதன்போது இடம்பெற்றுள்ளது.

Related posts

சீன – இலங்கை தலைவர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்!

Editor

மன்னார்,மடுமாதா தேவாலயம் சென்ற அமைச்சர் ஹக்கீம்

wpengine

யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவருக்கு பதவி உயர்வு!

Editor