பிரதான செய்திகள்

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி,12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,690 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1476 ரூபாவாகும்.

Related posts

ஒரு முஸ்லிம் கட்சி தலைவரை இழிவுபடுத்துவது ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது போன்றதாகும்

wpengine

தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வோம்.

wpengine

நாளை தீர்ப்பு! மஹிந்த ,ரணில் தொலைபேசி கலந்துரையாடல்

wpengine