பிரதான செய்திகள்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் 60 ரூபாவினாலும், டீசல் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது, பெட்ரோல் 95-135 குறைக்கப்பட்டது, சுப்பர் டீசல் 45 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களை கடமை! புதிய நடைமுறை

wpengine

ஜனாதிபதி எண்ணக்கரு வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine

ஆப்பிள் செல்போன்களை நொறுக்கிய வாலிபர்! (வீடியோ)

wpengine