பிரதான செய்திகள்

எரிபொருள் பிரச்சினை! பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெயர் பலகை நீக்கம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாகனங்களில் இருந்த ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ அடையாளங்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பலகைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அடையாளம் காணும் வசதிக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Related posts

தேசிய மாநாட்டின் தெவிட்டும் மர்மங்கள்

wpengine

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016.

wpengine

நீர்கொழும்பில் பெருந்தொகை சட்டவிரோத மாத்திரைகளுடன் மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது .

Maash