பிரதான செய்திகள்

எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம்-றிஷாட்

“நாடு சுபீட்சம் அடைய, எமது ஐக்கியத்தையும் பலத்தையும் காட்டி ஜனாதிபதியை வெளியேற்றுவோம். எவ்விதமான வன்முறைகளும் இன்றி, அமைதியான முறையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்துச் செல்வோம்.

உரிமைகளுக்காகப் போராடும் எமது மக்களை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்புத் தரப்பினர் மனிதாபிமானத்துடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

We stand with Aragalaya!

https://twitter.com/rbathiudeen/status/1545437966415417347?t=lUwPYK7JWYjVT-2sG_pP-g&s=08

Related posts

யாழில் மட்டங்களுக்கிடையிலான மாகாணமட்ட போட்டி! நேரில் சென்று வாழ்த்திய செயலாளர்

wpengine

பாலியல் சட்ட திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்ட ரணில்

wpengine

ராஜபக்ஷவை, சபாநாயகர் அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.

wpengine