பிரதான செய்திகள்

எந்தவொரு மே தின கூட்டத்திலும் கலந்து கொள்வோம் அமைச்சர் ஹக்கீம்

தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் எந்தவொரு மே தின கூட்டத்திலும் கலந்து கொள்வோம் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நீர் வழங்கல் திட்டம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

வவுனியா நீச்சல் தடாகத்தில் முழ்கி ஒருவர் பலி ..!

Maash

புத்தளத்தில் ஹக்கீமின் வடிவேல் கதையின் வடிவு

wpengine

கொழுப்பை நீக்க மருந்து! உடற்பயிற்சி தேவையில்லை

wpengine