பிரதான செய்திகள்

எதிர்வரும் 11 ஆம் திகதி முதலாம் தவணைக்கல்வி நடவடிக்கைகளை

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நிலைமையுடன் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நடாத்திச் செல்லும் முறை தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கம் என ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதலாம் தவணைக்கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் கூறியுள்ளா​ர்.

மத்திய மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Related posts

உடவளவை நீர்த்தேக்கத்தில் 5 வான்கதவுகள் திறப்பு

wpengine

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

Editor

விரைவில் கல்முனைக்கு வரும் வெளிநாட்டு பணியகம் அமைச்சர் தலதா

wpengine