அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

‘சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும். அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு, இனவாத, மதவாத குறுகிய சிந்தனைகளை முறியடித்து, ஒன்று சேருவதற்கு இந்த சுதந்திர நாளில் உறுதியுடன் செயற்படுவோம்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

பிரான்ஸில் வெடி சம்பவம் – 37 பேர் காயம்!

Editor

தமக்கு பலரால் அச்சுறுத்தல், பாதுகாப்பு வழங்குங்கள்.!

Maash

செம்மணி மனிதப் புதைகுழியில் இராணுவத்தினரின் சடலங்கள்.! : தயாரத்ன தேரர்.

Maash