பிரதான செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர் சிலர் அரசாங்கத்தில் இணைவு – அமைச்சர் பீ.ஹெரிசன்

தற்போதைய அரசாங்கம் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதேபோல், எதிர்வரும் சில தினங்களில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புத்தளம்- கல்பிட்டி பகுதியில் 800 கிலோ கிராம் மஞ்சள் கடத்தல்!

wpengine

கின்னஸில் இடம்பிடித்த தங்கச் சட்டை மனிதர்

wpengine

மக்கள் தேசிய சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் உயிரிழந்துள்ளார்.

wpengine