செய்திகள்பிரதான செய்திகள்

எதற்காக இந்த மொட்டை???? :அர்ச்சுனா எம்.பி யின் பதிவு.

பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்றைய தினம் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக மொட்டை போட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் முகநூலில் கருத்தை பதிவிட்டுள்ளார்

அதாவது பிறந்தநாளை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளர்களுக்கு தலைமுடி தயாரித்து வழங்கும் இலங்கை நிறுவனம் ஒன்றிற்கு தலைமுடியை தானமாக வழங்கி இருக்கிறேன்.புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
புற்று நோயாளிகளின் வலிகளையும் புரிந்து கொள்வோம். என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலையில் நலமாக இருக்கின்றார் – நாமல் ராஜபக்ஷ

Maash

முத்தரிப்புத்துறை கடற்படை சிப்பாய் தாக்குதல்! விசாரணை ஜனவரி 19ஆம் திகதி

wpengine

பேராசிரியர் விஸ்வா வர்ணபால இன்று காலை மரணம்

wpengine