பிரதான செய்திகள் “எங்களுக்கு கோட்டா வேண்டும்” கொழும்பில் சிலர் by wpengineApril 8, 2022April 8, 20220149 Share0 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலர், “We want Gota” “எங்களுக்கு கோட்டா வேண்டும்” என கோஷங்களை எழுப்பிக்கொண்டு, ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் ஈடுபட்டுள்ளனர்.