பிரதான செய்திகள்

ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைக்கும் நல்லாட்சி அரசு – சுனில் அந்துன்நெத்தி

நல்லாட்சி அரசாங்கம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை கலைப்பதற்கு தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

மாத்தறையில்இடம்பெற்ற மக்கள்சந்திப்பு ஒன்றில்கலந்து கொண்டு உரையாற்றும்போதே, மக்கள் விடுதலை முன்னணியின்பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின்கீழ் அமைச்சு பதவிகளை பெற்று ஊழல்செயற்பாடுகளை முன்னெடுத்த ஊழல்வாதிகள்உட்பட தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல்வாதிகளை காப்பாற்றும்முகமாகவே அரசானது இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும்சுட்டிகாட்டியது.

Related posts

தனியார் நிறுவனம் ஒன்றின் முஸ்லிம் காவலாளி சடலமாக மீட்பு

wpengine

விசித்திரமான காதல் ஜோடி (படங்கள்)

wpengine

உமாஒயா திட்டத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் பாதிப்பு

wpengine