பிரதான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தகப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டாலும் அரச அலுவலகங்கள் திறக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை, சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க கோரிக்கை .

Maash

2023 A/L பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Editor

தேசியங்களின் தடுமாற்றத்தில் தளம்பும் தீர்வுகள்!

wpengine