பிரதான செய்திகள்ஊடகவியலாளர் படுகொலை! முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை by wpengineJuly 29, 2016021 Share0 முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுகின்னது.