பிரதான செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)

புரவலர் அல்ஹாஜ் ஹாசீம் உமர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வும், இராப்போசன விருந்தும் கொள்ளுப்பிட்டியில் உள்ள குயின்ஸ் கபே ஹோட்டலில் நடைபெற்றது.

ஜனாப் ருசைக் பாருக் பாங்கு சொல்வதையும், கலைச்செல்வன் எம்.எம். றவுப் உரையாற்றுவதையும் ஜனாபா இளம் முஸ்லிம் மாதர் சங்கத் தலைவி ஜனபா பவாசா தாஹாவிடமிருந்து நவமனி பிரதம ஆசிரியர் என்.எம் அமீன் புரவர் சில பதிவுகள் எனும் நூலைப்; பெற்றுக்கொள்வதையும் புரவலர் ஹாசீம் உமர், மனித நேயன் இர்ஷத் ஏ. காதர் ஆகியோர் உடனிருப்பதையும் இப்தாரில் பங்கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

Related posts

அரபு வசந்தமும், அதனை அமெரிக்கா கையாண்டமையும், ஐ.எஸ் பயங்கரவாதமும்.

wpengine

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு iPad Pro 9.7

wpengine

கூட்டமைப்பு எமக்குப் பலமாக அமையும் என பிரதமர் மஹிந்த

wpengine