பிரதான செய்திகள்

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கம்

இந்நாட்டு பிரச்சினைகளை மக்கள் அறிந்து கொள்வதை தடுப்பதற்காக அரசாங்கம் தற்போதைய நிலையில் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பெவிதி ஹட அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

இந்தியாவில் நான்கு திசை மாநிலங்கள்! அலங்கரிக்கும் பெண் முதல்வர்கள்

wpengine

எகிப்தின் முன்னால் ஜனாதிபதி முர்சிக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine

அரிய வகை நோயினால் அவதிப்படும் இரு குழந்தைகள்!

wpengine