பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மேலும் வர்த்தகமானி

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­து­வது சம்­பந்­த­மான இரண்டு வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை நாளை 4 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வெளி­யி­ட­வுள்­ள­தாக உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செய­லாளர் கமல் பத்­ம­சிறி தெரி­வித்­துள்ளார்.

எல்லை நிர்­ணயம் தொடர்­பாக ஜனா­தி­ப­தியால் இதற்கு முன்னர் முன்­வைத்த அறிக்கை மற்றும் எல்லை நிர்­ணய ஆய்­வுக்­கு­ழுவால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையை உள்­ள­டக்கி  அந்த வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளி­யி­டு­வ­தாக செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

ஒரு வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­ப­தி­யி­னாலும் மற்ற வர்த்­த­மானி அறி­வித்தல் உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சராலும் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் தீர்வு திட்ட முன்மொழிவு

wpengine

றியாலின் சேவைகளை தனது சேவையாக காட்ட முயலும் முதலமைச்சர் ஹாபீஸ்

wpengine