பிரதான செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரும் ஆளும்கட்சி!

உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு தனது சிறப்புரிமைகளை மீறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த யோசனையை முன்வைத்த போதிலும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த பிரேரணை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts

பொஸ்னியாவில் முஸ்லிம்களைக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை!

wpengine

அமீர் அலியின் முயற்சியினால் ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு நிதி

wpengine

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிய விக்னேஸ்வரன்

wpengine