உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு மிகவும் பொருத்தமான 10 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் முன்னணி வணிக இதழான சி.என் டிராவலர் பத்திரிகையானது இத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு நாட்டின் கலாசாரம், கல்வித் தரம், போக்குவரத்து வசதிகள், வேலை தேடும் திறன், சுகாதார அமைப்பு, பாதுகாப்புச் சூழல் போன்ற விடயங்களினடிப்படையிலேயே இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய:https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg