பிரதான செய்திகள்

உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் காலை 8.45 மணிமுதல் 2 நிமிடங்கள் ​மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

றிஷாட் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரினார்!

wpengine

மன்னாரில் கடத்தப்பட்டவர் எரிகாயங்களுடன் மீட்பு

wpengine

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் வைப்பில் . .!

Maash