பிரதான செய்திகள்

உயர் தர கல்விக்காக புலமைப்பரிசில் ஆரம்பித்து வைத்த அகிலவிராஜ்

(அஷ்ரப் ஏ .சமத்)

இந்திய உயா் ஸ்தானிகா் அலுவலகத்தினால் இம்முறை 25 மாவட்டத்திலும் தோ்ந்தெடுத்த 150 மாணவா்களுக்கு 2 வருடத்திற்காக உயா் தரத்தில் கற்பதற்காக புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வு நேற்றுமுன் தினம் (20)ஆம் திகதி கல்வியமைச்சில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இந்தியாவின் இலங்கைக்கான உயா் ஸ்தானிகா் வை.கே. சிங்கா, கலவியைமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம் கலந்து கொண்டு  மாணவா்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தனா்.bb0104dc-ae89-4564-9dd1-f5fbfa16627a

Related posts

மரிச்சிகட்டி- புத்தளம் பாதை மீண்டும் மூடபட்டுள்ளது. எப்போது திறக்கப்படும்?

wpengine

யோஷித மற்றும் அவரது பாட்டி டெய்சி பெரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

Maash

உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு.

wpengine