பிரதான செய்திகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!” பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப்

“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!” என்ற தொனிப் பொருளில், மாபெரும் இரத்ததான முகாம், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்த “மனாரியன் 1999” குழுவினால் (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் “மனாரியன் 1999” குழுவின் உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி கலந்துகொண்டார்.

Related posts

மியன்மார் முஸ்லிம்களுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

wpengine

தவறான தொலைபேசி தொடர்பு! மாட்டிக்கொண்ட ஆசிரியை

wpengine

72வயதில் மிகவும் இளமையாக இருக்கும் மஹிந்த

wpengine