பிரதான செய்திகள்

“உதவும் கரங்கள் அமைப்பு” விதவைகளுக்கு உதவி

(அஸீம் கிலாப்தீன்)
கொலன்னாவையில் இயங்கி வரும் “உதவும் கரங்கள் அமைப்பு” விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.

உதவும் கரங்கள் அமைப்பின் தலைவி திருமதி ஆபிதா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டதுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கான காத்திரமான திட்டங்களை வகுத்தனர்.

Related posts

2000ரூபா கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்ய முடியும்.

wpengine

இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம்

wpengine

ஆர்ப்பாட்டம்! ரோஹித அபேகுணவர்தன வைத்தியசாலையில்

wpengine