பிரதான செய்திகள்

உதய கம்மன்பிலவை சந்தித்த ஞானசார

பங்கு மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலைக்கு சென்ற அவருடன் கூட்டு எதிர்க்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

இதில், தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, மஹிந்தாநந்த அலுத்கமகே, குமார வெல்கம, மஹிந்த யாப்பா அபேவர்த்தக, காமினி லொக்குகே உள்ளிட்டோர் அடங்கியிருந்தனர்.

Related posts

புதிதாக 3 நியமனங்களை வழங்க பாராளுமன்றக் குழு அங்கீகாரம்!

Editor

தலையைச் சுற்ற வைக்கும் தலிபான்களின் சர்வதேச உறவு?

wpengine

மன்னார்,பெற்கேணி சிறுவனின் மரணத்தில் சந்தேகம்! இன்று உடல் மீட்பு

wpengine