உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரானுக்கு நேரடியாகபல நாடுகள் அணு ஆயுதங்களை வழங்க தயார்: ரஷ்யா முன்னாள் ஜனாதிபதி.

பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளன என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “அமெரிக்காவை மற்றொரு போருக்குத் தள்ளிவிட்டார்” என்றும், நாடுகள் “ஈரானுக்கு நேரடியாக தங்கள் சொந்த அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன” என்றும் கூறினார்.

முன்னணி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

Related posts

இத்தாலி வரலாற்றில் பெண் முதல் நகர முதல்வர்

wpengine

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராக மலாலா நியமனம்

wpengine

மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று 34வது நாளாக தொடர் போராட்டம்

wpengine