உலகச் செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்இஸ்ரேலின் பாரிய கட்டுப்பாடுகளிடையே திரண்ட பாலஸ்தீன முஸ்லிம்கள்.! by MaashMarch 8, 2025March 8, 2025029 Share0 இஸ்ரேலின் பாரிய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன முஸ்லிம்கள் ரமழானின் முதல் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் தொழுது பிரார்த்தனை செய்கின்றனர்.