செய்திகள்பிரதான செய்திகள்

இளம் குடுபஸ்தர் சடலமாக, அருகில நஞ்சு போத்தலுடன் சாராய போத்தல்.

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்து இளம் குடுபஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்தர் எனவும் இலுப்பட்டிச்சேனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 30 வயதானவர் எனவும் குடும்பத்தகராறு காரணமாக பாலத்தின் கீழ் வந்து நஞ்சருந்தி உயிரிழந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலத்தின் அருகில் நஞ்சுப் போத்தல் சாரயம் தண்ணீர் போத்தல் என்பனவும் காணப்படுகிறது.

Related posts

03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சு

wpengine

2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வசதிகளை வழங்குவதே, நோக்கம்

wpengine

ராஜபக்‌ஷவை கொலையாளி என கூறியவர்களே! இன்று மோடியை வரவேற்க ஓடுகிறார்கள்.

wpengine