பிரதான செய்திகள்

இலங்கை வந்தடைந்தார் நரேந்­திர மோடி

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு   இலங்­கைக்கு வருகை வந்தடைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் நிகழ்வு மற்றும் சர்வதேச வெசக் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்துள்ளார்.

Related posts

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

wpengine

இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தினர் மலேசிய பேராசியர்கள் சந்திப்பு.

wpengine

மன்னாரை சேர்ந்த இளம் பெண் மரணம்! பலர் சோகத்தில்

wpengine