பிரதான செய்திகள்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பமைச்சின் கீழ்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கு இன்று முற்பகல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஒன்று உருவாகியதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இனோகா சத்தியலிங்கம் செயற்பட்டு வருகின்ற நிலையில் புதிய தலைவர் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இனோக்கா சத்தியலிங்கம் அந்த பதிவியில் இருந்து நீங்க முடியாதென கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி சட்டத்தரணியாக தழிழர் நியமனம்

wpengine

மன்னார்- யாழ் பிரதான வீதியில் வாகனம் விபத்து! இருவர் காயம்

wpengine

13 இந்திய மீனவர்களை தலா ரூ.50,000 அபராதம் விதித்து, விடுதலை செய்த மன்னார் நீதிமன்றம் .

Maash