பிரதான செய்திகள்

இலங்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய சுற்று நிருபம்

இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு தாம் விரும்பிய வயதில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமசிறி தெரிவித்தார்.

போக்குவரத்து சபையின் கீழ் செயற்படும், பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், மற்றும்
பொறியியலாளர்கள் குறித்த ஓய்வுபெறும் திட்டத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை.

இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்படும் என
அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Related posts

ஜீ.எஸ்.பி +இற்கு இரையாகப் போகும் முஸ்லிம்கள்

wpengine

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்!

Editor

கட்சி பேதங்களை மறந்து அரசை மக்கள் எதிர்க்கின்றனர்கள் மஹிந்த

wpengine