பிரதான செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக சிபெட்கோ அறிவித்துள்ளது.

இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு….

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் – 338 ரூபாய்,
95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர்- 389 ரூபாய்,
ஒடோ டீசல் ஒரு லீற்றர் – 289 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றர் – 329 ரூபாய்.

Related posts

மன்னார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த வட மாகாண அமைச்சர்

wpengine

பேஸ்புக்கில் கூடவா பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினை உஷார்!

wpengine

அம்பாறை மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் முஸ்லிம் ஒருவர்

wpengine