இலங்கை புடைவை கைத்தொழில் நிறுவனமும் (SLITA) ஜாப் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த தொழில்நுட்ப அபிவிருத்தி திகழ்ச்சித்திட்டம் தொடர்பான மாநாடு நேற்று (24/02/2016) கொழும்பு ஜெய்க் ஹில்டனில் இடம்பெற்றது.
புடைவைகைத்தொழில் நிறுவனத்திக்கும் ஜூக்கி நிறுவனத்துக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது .
