பிரதான செய்திகள்இலங்கை- பாகிஸ்தான் செயலாளராக றிஷாட் by wpengineFebruary 25, 2021February 25, 2021013 Share0 இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியூதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.