இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய நேற்று (29) உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலில் அவர் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.