பிரதான செய்திகள்

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் ; பிரதமர் கண்டனம்

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கியமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது  கடந்த ஞாயிற்றுக்கிழமை  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டடதோடு, சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைகு குறிப்பிடத்தக்கது.

Related posts

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

wpengine

களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு!

wpengine

மது அருந்தி வாக்க்குவாதம் : படுகொலை செய்யப்பட்டு குப்பையிலே வீசப்பட்ட வர்த்தகர்.!

Maash