பிரதான செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


.இன்று இனங்காணப்பட்டவர்களில் ஒருவர்42 வயதான நபராவார். இவர், தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இத்தாலியிலிருந்த வந்த இவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவதானிக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

‘அடுத்த முதலமைச்சர் தொடர்பில்

wpengine

நிறைவேற்றப்பட்டது வரவு செலவு திட்டம்

wpengine

மன்னார், மடு வலயத்தில் கடும் வறட்சி! கவனம் செலுத்துமா மன்னார் வலயம்

wpengine