பிரதான செய்திகள்

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அமைச்சர் வஜிர அபேவர்தன சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

வெசாக் விடுமுறை சனிக்கிழமை வருவதனால் திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine

வடமாகாண சபையின் 100வது அமர்வு இன்று

wpengine

‘இந்த ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவது சந்தேகம்’

Editor