பிரதான செய்திகள்

இலங்கைக்கான நியுஸீலாந்து தூதுவரை சந்தித்த! ஹக்கீம் சமூகப்பிரச்சினை பற்றி பேசினாரா?

இலங்கைக்கான நியுஸீலந்து நாட்டின் உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்லெடொன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (2),கட்சியின் “தாருஸ்ஸலாம் “தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.உயர் ஸ்தானிகராலய கொள்கை ஆலோசகர் சுமுது ஜயசிங்ஹ உடனிருந்தார்.

Related posts

விருப்பத்திற்கு மாறான திருமணம்! தப்பிய கணவன் உறவினர் மரணம்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து பரிபோகும் கொழும்பு மாநகர சபை

wpengine

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்.!

Maash