பிரதான செய்திகள்

இரத்தினபுரி மாவட்டத்திற்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் இரத்திரனபுரி பகுதியில் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

வடகொரியாவுக்கு எதிராக இலங்கை

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! ஜனாதிபதி ஆலோசனை- லக்ஷ்மன் யாப்பா

wpengine

மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்புவோம் அனுர

wpengine