பிரபல நடிகைகள் பொதுவாக படவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.
தற்போது சினிமா நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த ஊரடங்கு வந்ததுதான் போதும் நடிகைகளுக்குள் பெரிய போராட்டம் தான் . நீயா நானா என்ற வகையில் ஆரம்பித்த இந்தப் போட்டி இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
சினிமா நடிகைகள் தனது அங்கத்தை விதவிதமான உடைகளிலும் உடை இன்றியும் காட்டி தான் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் வகையில் தற்போது vj மகேஸ்வரி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் வியர்வை காரணமாக வெறும் இரண்டு பட்டன்களை மட்டும் திறந்த நிலையில் அமர்ந்திருக்கும் விஜே மகேஸ்வரியின் புகைப்படம் ஆனது தற்போது வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் லாக் டவுனில் லாக் ஆகி கிடக்கும் இந்த நிலையில் உங்கள் சட்டை பட்டன் மட்டும் எப்படி ஓபனில் இருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் எல்லை மீறிய அளவிற்கு போறீங்களே என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
