பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இரசாயன மூலப்பொருள் அடங்கிய எண்ணெய் இறக்குமதி நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!

புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களை சீல் வைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொறுத்தமற்றதென மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அவற்றை மீள் ஏற்றுமதி செய்யும் வரையில், அந்த மூன்று நிறுவனங்களுக்கும் சீல் வைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

மௌலவி புர்ஹானுத்தீன் மறைவுக்கு  றிஷாட் பதியுதீன் அனுதாபம்.

wpengine

புத்தளம்; சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம் – தோப்பு வீழ்ந்து தோழமையானது..!

wpengine

விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

wpengine